Thursday, March 01, 2012ஜெனீவா::ஜெனீவா நகரத்தில் இடம்பெறும் மனித உரிமைகள் மாநாட்டின் நான்காவது நாள் இன்றாகும்.
இந்த நிலையில், புலிகளின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள், இன்றைய தினம் இலங்கை குழுவினரிடம் கேள்வியெழுப்ப உள்ளனர்.
இதன்முக்கிய அம்சம் என்னவெனில் இதன்போது எந்தவிதமான கேள்விகளையும் தனிப்பட்ட முறையில் முன்வைக்க முடியும்
இவ்வறாயினும் இதன்போது முன்வைக்கப்படும் எந்தவிதமான கேள்விகளுக்கும் பதில் வழங்க தயார் என்று இலங்கை குழு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment