Tuesday, March 20, 2012

இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் தற்போது எதிர்ப்புப் பேரணி!

Tuesday, March 20, 2012
இலங்கை::இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் தற்போது எதிர்ப்புப் பேரணியொன்று இடம்பெற்றுவருகின்றது.

இதனால் பௌத்தாலோக மாவத்தை ஊடான போக்குவரத்து தற்காலிகமாக தடைப்பட்டுள்ளது.

இலங்கையைப் பாதுகாப்போம் என்ற அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் பேரணி பெரல்லை கெம்பல் மைதானத்தில் ஆரம்பமாகியது.

பேரணியில் கலந்துகொண்டுள்ளவர்கள் இலங்கைக்கான பிரித்தானிய தூதரகத்தில் மகஜர் ஒன்றைக் கையளிக்கவுள்ளனர்.

No comments:

Post a Comment