Friday, March 2, 2012

(புலி)கூட்டமைப்பின் முன்னாள் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினியை பயங்கரவாத புலனாய்வு பிரிவு விசாரணைக்கு அழைப்பு!

Friday, March 02, 2012
இலங்கை::தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் முன்னாள் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரமுகருமான திருமதி பத்மினி சிதம்பரநாதனை விசாரணைக்கு வருமாறு பயங்கரவாத புலனாய்வு பிரிவு காவற்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

இன்று காலை 9.00 மணிக்கு பயங்கரவா த புலனாசூவுப் பிவில் ஆஜராகுமாறு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. பத்மினி சிதம்பரநாதனுக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும் என்ன விடயம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டவுள்ளது என்பது தொடர்பில் எதுவித அறிவித்தலும் கொடுக்கப்படவில்லை.

No comments:

Post a Comment