Thursday, March 22, 2012இலங்கை::வாகரை பிரதேச காட்டுப் பகுதியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 60 வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் இந்த வெடிகுண்டுகளை கண்டெடுத்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.
வெடிகுண்டுகளுடன் சுமார் 200 மின் ஆழிகளும் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment