Wednesday,February 22,2012இலங்கை::எல்பிட்டி - குறுதுகஹ-எத்கம பிரதேசத்தில் ஒரு தொகை ஜெலட்லைன் குச்சிகளை முச்சக்கர வண்டியில் கொண்டுசென்ற ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜெலட்லைன் குச்சிகளை தவிர 50 கிலோகிராம் அமோனியாவும் முச்சக்கர வண்டியிலிருந்து கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எல்பிட்டி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.
No comments:
Post a Comment