Tuesday, February 21, 2012

வெகுஜன ஊடகம் மற்றும் தகவல்துறை பதில் அமைச்சராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன!

Tuesday, February 21, 2012
இலங்கை::பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன வெகுஜன ஊடகம் மற்றும் தகவல்துறை பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக வெகுஜன ஊடகம் மற்றும் தகவல்துறை அமைச்சின் செயலாளர் டப்ளியூ.பீ.கனேகல குறிப்பிட்டுள்ளார்.

தகவல்துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல நாடு திரும்பும் வரை லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன அந்தப் பதவியில் இருப்பார் என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment