Tuesday, February 21, 2012இலங்கை::மீண்டும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள, கச்சத்தீவில் உள்ள, புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த நிகழ்வு, எதிர்வரும் மார்ச் மாதம் 3ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்த நிகழ்வில் பங்கேற்க வரும் இந்திய மீனவர்கள் மற்றும் இலங்கை மீனவர்களுக்கான அனைத்து, ஏற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த முறை 5 ஆயிரத்துக்கும் அதிகமான யாத்திரர்களை நிகழ்வுக்கு வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment