Sunday, February 26, 2012
வேலூர்::முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நளினி - முருகன் வேலூர் சிறையில் சந்திப்பு:-
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும், ஆயுள் தண்டனை பெற்ற இவரது மனைவி நளினி, வேலூர் பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை சந்தித்து பேச சிறைத்துறையினர் அனுமதி அளித்து உள்ளனர். இதன்படி, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முருகனை வேலூர் பெண்கள் சிறைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறை அதிகாரிகள் முன்னிலையில் நளினி - முருகன் அரை மணி நேரம் சந்தித்து பேசினர். இருவரும் தங்கள் மற்றும் மகள் ஹரித்திரா ஆகியோரின் எதிர் காலம் குறித்து பேசிக் கொண்டதாக சிறைத்துறையினர் கூறினர்.

No comments:
Post a Comment