Saturday, February 25, 2012இலங்கை::தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பைச் சேர்ந்த சில பாராளுமன்றஉறுப்பினர்கள் இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளனர். இலங்கை நிலைமைகள் குறித்து இந்தியாவிற்கு விளக்கம் அளிக்கும்நோக்கில் இந்த விஜயம் அமைந்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, செல்வம்அடைக்கலநாதன் மற்றும் சுரேஸ் பிரேமசந்திரன் ஆகியோர் இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகர்களையும், மத்தியஅரசாங்கத்தின் முக்கியஸ்தர்களையும் (புலி)கூட்டமைப்பு உறுப்பினர்கள் சந்தித்து பேச்சுவார்த்தைநடத்த உள்ளனர்.
இலங்கையின் அரசியல் நிலைமைகள் குறித்து மாவட்ட ரீதியில்விளக்கமளிக்க தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பினர் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
No comments:
Post a Comment