Saturday, February 25, 2012
இலங்கை::ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றும்திட்டத்தை ஒக்ரோபர் மாதம் வரையில் ஒத்தி வைக்குமாறு இலங்கை அரசாங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது.
அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற முனைப்பு காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கு ஒரு தடவையும் உறுப்பு நாடுகளின் மனிதஉரிமை மீளாய்வு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் இந்த மீளாய்வு நடத்தப்பட உள்ளது.
எனவே குறித்த காலப்பகுதியில் மனித உரிமை நிலைமைகள் தொடர்பில்மீளாய்வு நடத்தப்படும் வரையில், தீர்மானம் நிறைவேற்றும் திட்டத்தை ஒத்தி வைக்குமாறுஇலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டின் மனித உரிமை நிலைமைகள் மேம்பாட்டுக்காக எடுக்கப்பட்டநடவடிக்கைகள் குறித்து விளக்கமளிப்பதற்கு இந்த அமர்வில் சந்தர்ப்பம் வழங்ப்படுகின்றது.
ஒக்ரோபர் மாதம் வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டால் உண்மையைக்கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தி, மனித உரிமை நிலைமைகளை மேம்படு;த்தமுடியும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
தீர்மானம் நிறைவேற்ற முயற்சிக்கப்படும் காலம் தொடர்பில் இலங்கைஅரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment