Friday, February 24, 2012

இந்திய பொலிவூட் நடிகர் இலங்கை வருகிறார்

Friday, February 24, 2012
இலங்கை::இந்திய பொலிவூட் நடிகர் ஜோன் ஏப்ரஹாம், நாட்டின் அரசியல் நிலைமைகள் குறித்து ஆராயும் முகமாக இலங்கை வரவுள்ளார்.

ஜோன் ஏப்ரஹாமினால் தயாரிக்கப்படும் “யாழ்ப்பாணம்” என்ற திரைப்படத்திற்காகவே ஜோன் ஆபிரஹாம் இலங்கை வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கை வரும் அவர், குறிப்பாக யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் புலிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment