Friday, February 24, 2012
இலங்கை::புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமைமீறல்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு பதிலளிக்க வேண்டும்-அமைச்சர் பசில் ராஜபக்ஷ:-
புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமைமீறல்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு பதிலளிக்க வேண்டுமென பொருளாதாரஅபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வாரம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைஅமர்வுகளில் தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு பங்கேற்றால்,புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பதிலளிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட தமிழ்அரசியல்வாதிகளின் குடும்ப உறுப்பினர்கள் ஏற்கவே ஜெனீவாவிற்கு பயணம் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
புலிகளினால் கொல்லப்பட்ட அரசியல்வாதிகளின் குடும்ப உறுப்பினர்களுக்குதமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பே பதிலளிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனிதாபிமான மீட்புப் பணிகளின் போது இலங்கை அரசாங்கம் மனித உரிமைவிவகாரங்களில் கூடுதலான கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் அரசாங்கம் கூடுதல் முனைப்பு காட்டிவருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment