Friday, February 24, 2012இலங்கை::தங்காலை சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்றிருந்த சந்தேகநபர் மீரிகம பகுதியில் தலைமறைவாகியிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மகாண பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் சந்தேகநபரை கைது செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வரஸ்முல்ல, ஹோமாகம, எம்பிலிப்பிட்டி ஆகிய நீதவான் நீதிமன்றங்கள் சந்தேகநபருக்கு ஆறு பிடியாணைகளை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று அத்தனகல நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.
No comments:
Post a Comment