Friday, February 24, 2012
லெனானில் தொழில்புரியும் இலங்கை பணிப்பெண் ஒருவர் தாம் பணியாற்றிய வீட்டின் உரிமையாளரை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.
வீட்டு உரிமையாளரின் தலையை பூச்சாடியால் தாக்கிய பெண் பின்னர் அவரை கத்தியால் குத்தியுள்ளதாக லெபனான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பத்தில் 67 வயதான ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார். தற்போது கைது செய்யப்பட்டுள்ள இலங்கைப் பணிப்பெண் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் லெனான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

No comments:
Post a Comment