Wednesday,February,08,2012இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியின் நடவடிக்கைகள் குறித்துஅரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு திட்டமொன்றை முன்வைக்கும்முனைப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்திய பேச்சுவார்த்தைகளில் பலன் எதுவும்கிட்டவில்லை என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது அரசாங்கம் நம்பிக்கை இழந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
புலிகளின் வழிமுறைகளே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும் பின்பற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
மெய்யான நோக்கமின்றி புலிகளும் அரசாங்கத்துடன்பேச்சுவார்த்தை நடத்தி இடை நடுவில் நிபந்தனைகளை விதித்து வெளியேறிச் சென்றதாகக்குறிப்பிட்டுள்ளார்.
அந்த வழியைப் பின்பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளில்ஈடுபட்டு வருவதாக பசில் ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.
No comments:
Post a Comment