Monday, February 27, 2012

இலங்கை அரசிற்கு எதிராக மனித உரிமைப்பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேணைக்கு எதிராக வவுனியாவிலும் இன்று ஆர்ப்பாட்டம்!

Monday, February 27, 2012
இலங்கை::இலங்கை அரசிற்கு எதிராக மனித உரிமைப்பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேணைக்கு எதிராக வவுனியாவிலும் இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இதில் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டதுடன் அரசாங்கத்திற்கும், ஜனாதிபதிக்கும் தமது ஆதரவினை தெரிவித்தனர்.

வவுனியா கச்சேரிக்கு முன்பாக இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் பிரேரணை கொண்டுவரும் முயற்சிக்கு புறக்கோட்டை மெனிங் சந்தை வியாபாரிகள் சங்கம் தமது எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment