
Thursday, February 16, 2012
இலங்கை::45 மில்லியன் ரூபா பெறுமதியுடைய கோகோயின் போதைப் பொருளை பிரேசிலில் இருந்து இலங்கைக்கு கடத்திவந்த பிலிபைன்ஸ் நாட்டு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இன்று குறித்த பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment