Thursday, January 5, 2012

கிழக்கில் இந்திய அரசினால் 5,000 வீடுகள் நிர்மாணம்:மீள்குடியேற்ற பிரதியமைச்சர் வினாயகமூர்த்தி முரளீதரன்!

Thursday,January 05, 2012
இலங்கை::கிழுக்கு மாகாணத்தில் யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கென இந்திய அரசாங்கம் 5,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் வினாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்தார்.
இத்திடட்த்தின்கீழ் மலையகத்திலும் 5,000 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. இந்திய அரசாங்கள் இலங்கையில் நிர்மாணிக்குவுள்ள 50,000 வீடுகளில் வடபகுதியில் 40 ஆயிரம் வீடுகள் அமைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

கிழக்கில் 5,000 வீடுகளை அமைத்துதருமாறு ஜனாதிபதியிடம் விடுத்த வேண்டுகோளின்பேரிலேயே இவ்வீடுகள் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment