Saturday, December 10, 2011வாஷிங்டன் : அமெரிக்காவின் ஆலோசனை குழு நிர்வாக உறுப்பினராக அமெரிக்கவாழ் இந்தியரான பிரீதா டி.பன்சாலை அதிபர் பராக் ஒபாமா நியமித்துள்ளார். அமெரிக்க அரசில் 20க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயர் பதவிக ளை வகிக்கின்றனர். இந்நிலையில் பிரீதா என்பவரை ஒபாமா இப்போது நியமித்துள்ளார். நியூயார்க் முன்னாள் சொலிசிடர் ஜெனரலாக வும், உச்ச நீதிமன்ற நீதிபதி ஜான்பால் ஸ்டீவன்சன் கீழ் செயல்பட்ட பிரீதா, பட்ஜெட் மேலாண்மை அலுவலக திட்ட ஆலோசகர் உட்பட அமெரிக்காவில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.
No comments:
Post a Comment