இலங்கை::இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தினால் போரதீவுப் பற்றுப்பிரதேச தொண்டர்களுக்கு அடிப்படை முதலுதவிப் பயிற்சி நெறி ஒன்று கடந்த 21 ஆம் திகதி ஆரம்பமாகி 25.12.2011 அன்றுடன் நிறைவடைந்தது.
இப்பயிற்சி நெறியில் இப்பிரதேசத்தினைச் சேர்ந்த சுமார் 25 இற்கு மேற்பட்டதொண்டர்கள் கலந்து கொண்டனர் இதன்போது வெள்ள அனர்த்த காலங்களில் இப்பிரதேச தொண்டர்கள் முதலுதலி செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளதாக இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் போரதீவுப்பற்றுப் பிரிவுத் தலைவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment