Saturday, December 24, 2011

முகப்பு>>தமிழ்நாடு >>கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!.

Saturday, December 24, 2011
கூடங்குளம்: கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம் தொடர்ந்து நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். அணு உலையில் ஏற்கனவே அறிவித்தபடி விரைவில் உற்பத்தி துவங்கும். போராட்டக்குழுவுக்கு பணம் எங்கிருந்து வருகிறது என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது.

போராட்டக்காரர்கள் பணம் எங்கிருந்து வருகிறது என்பது பற்றி விளக்கம் தரவில்லை. நிலக்கரி உற்பத்தி குறைந்து விட்டதால் அணு உலை மூலம் மின்சார உற்பத்தி அவசியமாகிறது என நாராயணசாமி கூறினார்.

No comments:

Post a Comment