Monday, December 05, 2011
மற்றுமொரு ஆட்கடத்தல் சம்பவம் கொழும்பு ஜம்பட்டா வீதியில் பதிவாகியுள்ளது.
இன்று பிற்பகல் வேன் ஒன்றில் வந்த சிலர் ஒருவரை கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் 2.15 அளவில் குறித்த நபர் கடத்திச் செல்லப்பட்டதாக அவரது உறவினர்கள் கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
50 வயதான கிறிஸ்டோப்பர் பெர்னாண்டோ என்பவரே கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

No comments:
Post a Comment