Tuesday, December 13, 2011

சசிகலா, இளவரசி மீதான விசாரணை நாளை ஒத்திவைப்பு!

Tuesday, December 13, 2011
பெங்களூர் : ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா மற்றும் இளவரசி மீதான விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தங்களது வாக்குமூலத்தை தமிழில் பதிவு செய்ய சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் மனுதாக்கல் செய்திருந்தனர். இருவரின் மனு மீதான விசாரணையில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க இருந்தது. இதனிடையில் ஐகோர்ட் நீதிபதி சபாகித் இறந்ததையடுத்து இன்று நீதிமன்றத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சசிகலா மற்றும் இளவரசி மீதான விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment