Wednesday,December,28,2011இலங்கை::தஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த மிரட்டலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, தஞ்சை பெரிய கோவிலில் நேற்று நள்ளிரவு முதல் வெடிகுண்டு நிபுணர்கள் விடிய விடிய சோதனை நடத்தினர். பின்னர் இது வதந்தியை பரப்பிய சென்னையைச் சேர்ந்த கண் பார்வையற்ற சங்கர் என்ற நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதனால் தஞ்சை நகரில் பெரும் பரபரப்பு நிலவியது.
No comments:
Post a Comment