Wednesday, December 28, 2011

ரஷியன் நீதிமன்றத்தில் பகவத்கீதைக்கு தடை கோரும் மனு தள்ளுபடி

Wednesday,December,28,2011
மாஸ்கோ:பகவத் கீதை வன்முறையை துண்டுகின்றது இதன் மொழிபெயர்ப்பு பதிவுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரும் மனுவை ரஷியன் நீதிமன்றம் நிராகரித்தது.

ரஷியாவில் இந்து மத நூலான பகவத் கீதைக்கு தடைவிதிக்க கோரி சைபீரியாவில் உள்ள டோம்ச்க் நகர நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு ஜூன் மாததிலிருந்து நடந்து வந்தது குறிபிடத்தக்கது.

முன்னதாக , இந்த வாரத்தில்இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா ரஷியன் தூதர் அலெக்சாண்டர் கடசினை சந்தித்து இந்த வழக்கில் ரஷியன் அரசாங்கம் தலையிட்டு நீக்கம் செய்யவேண்டும் செய்ய வேண்டும் என கூறினார்.

No comments:

Post a Comment