Wednesday,December,07,2011இலங்கை ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ இந்தோனேசியாவின் பாலி நகரை நோக்கி இன்று முற்பகல் பயணித்தார்!
பாலியில் நடைபெவுள்ள, பாலி ஜனநாயகநாடுகளின் மாநாட்டில் கலந்துக் கொள்ளும் பொருட்டே, ஜனாதிபதி அங்கு சென்றுள்ளார்.
பாலி தீவின், நூசா தீவா நகரில் நாளையும், நாளை மறுதினமும் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
இந்தோனேசியா ஜனாதிபதி சுசிலோ பெம்பென் யுதோயோநோவின் அழைப்பின் பேரிலேயே ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொள்கிறார்.
No comments:
Post a Comment