Tuesday, December 13, 2011

பிட்டகோட்டே பகுதியில் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்!

Tuesday, December 13, 2011
இலங்கை::பிட்டகோட்டே பகுதியில் முச்சந்தியில் அமல் ரோட்றிகோ என்பவர் இனந்தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

இவர் இன்று பிற்பகல் 2.30 க்கும் மூன்று மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

ஜூபிலிகனு முச்சந்தியில் வேன் ஒன்றில் வந்தவர்களினால் இவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment