Saturday, December 24, 2011இலங்கை::கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கு ஆணைக்குழுவின் அறிக்கையினை, ஆராய்ந்து, சுறுக்க குறிப்புகளை எடுத்து தருமாறு, ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகளுக்கு பான் கீ மூன் கோரியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகார பிரிவு மற்றும், மனித உரிமைகள் பேரவை ஆகியவற்றிடம், இது தொடர்பில் பான் கீ மூன் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
இன்னர் சிட்டி பிரஸ் இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இவ்வாறு சுறுக்க குறிப்புகள் பெறப்பட்டதன் பின்னரே, பான் கீ மூன் இந்த அறிக்கையை ஆராந்து, அடுத்தக் கட்டநடவடிக்கைகள் குறித்து சிந்திப்பார் என தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment