Monday, December 26, 2011

திருகோணமலையில் சுனாமி ஏற்பட்டு 7வது நினைவு தினத்தை முன்னிட்டு பொது வைத்தியசாலையின் பிரதான நுழைவாயில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

Monday,December, 26,2011
இலங்கை:திருகோணமலையில் சுனாமி ஏற்பட்டு 7வது நினைவு தினத்தை முன்னிட்டு திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரதான நுழைவாயில் முகப்பு வழைவு நிர்மானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மக்கள் வங்கியின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது திருகோணமலைக்கு விஜயம் செய்த தலமையக பொதுமகாமையாளர் ந.வசந்தகுமார் பிராந்திய முகாமையாளர் கெ.டி.ஜே.பெரேரா மற்றும் உதவி மகாமையாளர் வலிதூர் ஆகியோர் மலர் மாலை அணிவித்த வரவேற்கப்படுவுதனையும் வைத்திய கலாநித ஜி.ஞானகுணாளனிடம், பிராந்திய முகாமையாளர் அடிக்ல்லை நடுவதற்கு வழங்கவதனையும் பொதுமகாமையாளர் அங்கு உரையாற்றவதனையும் கலந்துகொண்டோரையும் பின்னர் நடந்த பௌத்தமத ஊர்வலத்தையும் படங்களில் காணலாம்.

No comments:

Post a Comment