Monday,December, 26,2011முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் கேரள அரசை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். இதில் சீமான் உள்பட சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டனர். சீமான் தலைமையில் கா.கா.சாவடியில் மறியலில் ஈடுபட்ட 300 பேரும் கைதாகினர்.
பிரதமருக்கு கறுப்புக் கொடி: வக்கீல்கள் கைது!
முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக பிரதமருக்கு கறுப்புக் கொடி காட்டுவதற்காக மதுரையில் இருந்து காரைக்குடி செல்ல முயன்ற 38 வழக்கறிஞர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment