Saturday, December 3, 2011

ராமேஸ்வரம் மீனவர்களின் வேலைநிறுத்தம் 5 வது நாளை எட்டியது!

Saturday, December 03, 2011
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்களின் வேலைநிறுத்தம் நான்காவது நாளை எட்டியிருக்கிறது. இலங்கை சிறையில் உள்ள 5 மீனவர்களை விடுவிக்கக்கோரி நடைபெறும் இந்த போராட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் பங்கேற்றுள்ளனர். 4 நாட்களுக்கு முன், போதைப்பொருள் கடத்திய புகாரின் பேரில், இலங்கை கடற்படையினர் 5 மீனவர்களை பிடித்துச்சென்றனர்.

அவர்களை விடுவிப்பது குறித்து இலங்கை தரப்புடன் நடந்த 3 கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததையடுத்து காலவரையற்ற வேலைநிறுத்தம் நீடித்து வருகிறது.

No comments:

Post a Comment