Monday, December 5, 2011

தேசிய பாதுகாப்பு தினம் எதிர்வரும் 26ம் திகதி காத்தான்குடியில் – ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பிரதம அதிதி!

Monday, December 05, 2011
தேசிய பாதுகாப்பு தினம் இம்மாதம் 26ம்திகதி காத்தான்குடியில் அனுஷ்டிக்கப்படவுள்ளது.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார். இதுதொடர்பாக ஆராயும் உயர்மட்ட மாநாடு மட்டக்களப்பு மாவட்ட செயலகமண்டபத்தில் சிறுவர் விவகார மகளிர் அபிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.

அனர்த்த முகாமைத்துவ நிலைய பணிப்பாளர் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்பாளர் பொன் ரவீந்திரன் உட்பட பிரதேச செயலாளர்கள் படை மற்றும் பொலிஸ் உயரதிகாரிகளும் பங்குகொண்டனர்.

No comments:

Post a Comment