Monday, December 05, 2011நிலக்கண்ணி வெடிகள் அகற்றுவதற்கு இன்னும் 133 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு மாத்திரமே எஞ்யிருப்பதாக மனிதாபிமான தேசிய நிலக்கண்ணி அகற்றும் மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் இதுவரையிலும் ஆயிரத்து 912 சதுர கிலோமீட்டர் பரப்பளவான பகுதிகளில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, முன்னர் விடுதலை புலிகள் தங்கியிருந்த காட்டு பகுதியில் தற்போது கண்ணி வெடியகற்றும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
இதன்படி நாளொன்றுக்கு 6 வர்க கிலோமீட்டர் பரப்பளவு பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும், மனிதாபிமான தேசிய நிலக்கண்ணி அகற்றும் மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
பாதுகாப்பு படைதரப்பினருக்கு சொந்தமான 33 வாகனங்களும் வேறு தரப்பினருக்கு சொத்தமான 6 வகனங்களும் இந்த நடவடிக்கைளுக்கான பயன்படுத்தப்படுகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment