Tuesday, November 01, 2011COLOMBO: கொழும்பில் பல பகுதிகளில் போதைப் பொருள் விநியோகித்த பெண் ஒருவர் தெமட்டகொட ரயில் நிலையத்திற்கு அருகில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து 1.6 கிலோகிராம் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
29 வயதான குறித்த சந்தேகநபர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment