Thursday, November 10, 2011

சீகிரிய பிரதேசத்தில் கடமையில் ஈடுப்பட்டிருந்த காவல்துறையினர் மோதல்!

Thursday, November 10, 2011
சீகிரிய பிரதேசத்தில் கடமையில் ஈடுப்பட்டிருந்த காவல்துறையினர் மோதல்!

சீகிரிய பிரதேசத்தில் கடமையில் ஈடுப்பட்டிருந்த இரண்டு காவல்துறை அதிகாரிகளுக்கு இடையே மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று மாலை இடம்பெற்ற இந்த மோதல் சம்பவம் காரணமாக இருவரும் காயமடைந்த நிலையில் சீகிரிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்திற்கான காரணம் தொடர்பில் இதுவரையில் அறியமுடியவில்லை என உதவி காவல்துறை ஊடக பேச்சாளர் குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் தற்சமயம் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

No comments:

Post a Comment