Wednesday, November 02, 2011ஜனாதிபதி மஹிந்ந ராஜபக்ஷ அவர்களுக்கும் அரசாங்கத்திற்கும் நன்றியுள்ள மக்களாக தமிழ் மக்கள் திகழ வேண்டும். இலங்கை சுதந்திரமடைந்த காலத்திற்கு எந்தவொரு தலைவரும் வழங்காத உரிமைகளையும் அபிவிருத்திகளையும் எமது ஜனாதிபதி தமிழ் மக்களுக்கு வழங்கியுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் நீங்கள் ஜனாதிபதிக்கு வாக்களிக்கவில்லை. பொதுத்தேர்தலிலும் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை ஆனால் வாக்களிவில்லை என்பதற்காக உங்களுக்கு அபிவிருத்தி பணிகளுகளையும் ஜனாதிபதியோ அரசாங்கமோ குறைக்கவில்லை. அதற்காக எதிர்காலத்தில் நன்றியுள்ள மக்களாக நாம் மாறவேண்டுமென மீள்குடியேற்ற பிரதியமைச்சர் வினாயகமூர்த்தி முரளீதரன் தெரிவத்துள்ளார்.
நேற்று முன்தினம் வெல்லாவெளியில் நடைபெற்ற பொதுமக்கள் சந்திப்பில் பேசும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
No comments:
Post a Comment