Thursday, November 03, 2011கனடாவில் புலி ஆதரவாளர்களின் பொங்குதமிழ் நிகழ்வில் கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மக்களை வீதியில் இறக்கிப் போராட்டங்களை மேற்கொள்வோம் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் டாக்டர் குணதாச அமரசேகர சற்றுமுன் வீரகேசரிக்குத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தனித் தமிழீழத்தை வலியுறுத்தி கூட்டமைப்பினர் உரையாற்றியுள்ளனர். இவர்களை நாடு திரும்பியதும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment