Wednesday, November 02, 2011
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அமெரிக்காவில் தமது சந்திப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்றைய தினம் குழுத்தலைவர் இரா.சம்பந்தனும், எம்.ஏ. சுமந்திரனும் மீண்டும் ஒரு முக்கிய சந்திப்புக்காக அமெரிக்கா சென்றுள்ளனர்.
இதன்போது, பெரும்பாலும் ஐக்கிய நாடுகள் பொது செயலாளர் பேன் கீமூனை சந்திக்க கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா நாளைய தினம் வரை கனடாவில் தங்கி இருப்பார்.
கூட்டமைப்புத் உறுப்பினர்களின் கனடா நிகழ்ச்சி ஒழுங்குகளை கனடாவிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.
இந்த ஏற்பாடுகளுக்கு அப்பால் வேறு எந்த நிகழ்ச்சியிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கலந்து கொள்ள மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment