புலிகளின் சர்வதேச விவகாரத்துக்கு பொறுப்பாளராக இருந்த கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தன்னைப் 850 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளதாக
லங்கா லீக்ஸ் என்ற இணையம் செய்தி வெளியிட்டுள்ளது!
லங்கா லீக்ஸ் என்ற இணையம் செய்தி வெளியிட்டுள்ளது!
Thursday, November 24, 2011புலிகளின் சர்வதேச விவகாரத்துக்கு பொறுப்பாளராக இருந்த கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக 850 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இலங்கையின் பங்கு சந்தையில் இந்தப்பணம் முதலீடு செய்யப்ப்பட்டு, செயற்கையான பங்கு சந்தை உயர்வு காண்பிக்கப்பட்டதாகவும் லங்கா லீக்ஸ் என்ற இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிங்க பெரேரா மற்றும் நிமால் பெரேரா ஆகியோரே இந்த முதலீட்டை மேற்கொண்டனர் எனவும் சட்டவிரோத பணத்தை அண்மையில் பங்கு சந்தையிலிருந்து இவர்கள் மீளப் பெற்றுக்கொண்டதால் சந்தை மறுபடி வீழ்ச்சியடைந்ததுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment