Thursday, November 10, 2011

தமிழ் தேசிய கூட்டப்பு நாடு திரும்பியுள்ளது!

Thursday, November 10, 2011
வெளிநாட்டு விஜயம் மேற்கொண்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர்.

அமெரிக்கா, கனடா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்ட கூட்டமைப்பினர், இலங்கையின் இன்பிரச்சினைக்கான தீர்வு திட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பல்வேறு தரப்பினருடனும் ஆராய்ந்துள்ளனர்

No comments:

Post a Comment