Tuesday, November 22, 2011ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நளினி - முருகன் வேலூர் சிறையில் சந்திப்பு!
வேலூர்:முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன் மனைவி நளினி, வேலூர் பெண்கள் சிறையில் உள்ளார்.இவர்கள் இருவரும் கணவன், மனைவி என்பதால்,15 நாட்களுக்கு ஒரு முறை சந்தித்து பேசிக் கொள்ள சிறைத்துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர். இவர்கள் சந்திப்பு, நேற்று வேலூர் பெண்கள் சிறையில் நடந்தது.
No comments:
Post a Comment