Friday, November 11, 2011

கொஸ்கொட - மஹபெலான கடலில் காணமற்போனவர்களுல் ஒருவருடைய சடலம் மீட்பு!

Friday, November 11, 2011
கொஸ்கொட - மஹபெலான பகுதி கடலில் நீராடச் சென்று காணமற்போன மூன்று பேரில் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் மெக்ஸி ப்ரொக்டர் கூறியுள்ளார்.

அகலவத்த கெலின்கந்த பகுதியைச் சேர்ந்த சிலரே கடலில் நீராடச் சென்றபோது கடலலையில் அல்லுண்டு சென்றனர்.

இதன்போது நான்கு பேர் காப்பற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டனர்.

காணமற்போயுள்ள மேலும் இரண்டு பேரை கண்டிபிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment