Sunday, November 27, 2011அநுராதபுரம் ஹிந்தோகம பகுதியில் சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
தற்போது குறித்த சிறுமி அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment