Thursday, November 24, 2011கட்டை பரிச்சானை சேர்ந்த 33 வயதுடைய பாடசாலை ஆசிரியை ஒருவர் சம்பூர் சந்தோசப்புரத்தில் கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கட்டைப் பரிச்சான் பிரதேசத்திலிருந்து பாட்டளிபுரம் கிராமப் பாடசாலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது இன்று காலை அவர் கொலை செய்யப்ட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment