Saturday, November 26, 2011புதுடெல்லி: இந்தியா மற்றும் சீனா இடையேயான பேச்சுவார்த்தை டெல்லியில் அடுத்த வாரம் தீபெத்திய தலைவர் தலாய் லாமா கலந்துகொள்ளும் மாநாடு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள்ளது.
மேலும் தலாய் லாமா நிகழ்ச்சியை கைவிட்டால் எல்லை பேச்சுவார்த்தையை தொடரலாம் என சீனா கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எல்லை பிரச்சினை குறித்த சிறப்பு பிரதிநிதி மட்ட 15 வது சுற்று பேச்சுவார்த்தைகள் நீண்ட நிலுவையில் உள்ளது.பேச்சுவார்த்தை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெய்ஜிங்கில் தொடங்கியது குறிபிடத்தக்கது.
No comments:
Post a Comment