Thursday, November 10, 2011

விபசாரத்தில் ஈடுப்பட்ட நுகேகொட பகுதியைச் சேர்ந்த இருபது வயது நடிகை கைது!

Thursday, November 10, 2011
விபசாரத்தில் ஈடுப்பட்ட தொலைக்காட்சி நடிகையை மிரிஹான பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நுகேகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த இருபது வயது யுவதியொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தற்காலிக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மெக்சி புரொக்டர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட நடிகை சுமார் 3 தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துள்ளார். குறித்த நடிகை தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த இகசிய தகவலின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment