Thursday, November 10, 2011ராமேஸ்வரம் : இந்திய கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 4 பேரை, இந்திய கடலோர பாதுகாப்புப் படை ராமேஸ்வரத்தில் கைது செய்துள்ளது. படகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவர்கள் இந்திய பகுதிக்குள் நுழைந்ததாக கடலோர காவல்படை கமாண்டர் தெரிவித்தார். கடலோர பாதுகாப்புப்படையினர், பின் அவர்களை போலிசிடம் ஒப்படைத்தனர்.
No comments:
Post a Comment