Wednesday, November 02, 2011
யுத்தம் நடைபெற்ற போது, சர்வதேச அழுத்தங்களுக்கு அடிப்பணியாத தலைமைத்துவம், யுத்தம் முடிவடைந்த பின்னர், எந்த காரணத்தை கொண்டு சர்வதேசத்திற்கு அடிப்பணியாது என அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
யுத்தம் நடைபெற்ற போது, பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு எதிராக பல்வேறு சர்வதேச அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதுடன், அந்த அழுத்தங்கள் இன்னும் முடிவுக்கு வரவில்லை. பிரிவினைவாதத்திற்காக குரல் கொடுக்கும் சில தமிழ் அரசியல்வாதிகள் அமெரிக்காவுக்கு சென்று, ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்-கீ-மூனை சந்தித்து, இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு கோரியுள்ளதாகவும் இவர்கள் அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்டனை சந்தித்து, இலங்கை எதிராக செயற்பாடுமாறும் கோரியுள்ளனர் எனவும் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
இந்த அரசியல்வாதிகள், இலங்கைக்கு எதிராக செயற்படுமாறு எப்படியான கோரிக்கைகளை முன்வைத்தாலும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, நாட்டுக்கு எதிரான எந்த அழுத்தங்களுக்கு அடிப்பணிய மாட்டார் எனவும் அமைச்சர் கூறியுள்ளார். அனுராதபுரம் பதவிய பிரதேசத்;தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் நேற்று (01) உரையாற்றும் போதே வீரவங்ச இதனை தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment