Tuesday, November 08, 2011வவுனியா குருமன்காடு பிரசேத்தில் ரயில் ஒன்றுடன் லொறி மோதியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
காயமடைந்தவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை 8.45 மணியளவில் பாதுகாப்பற்ற ரயில் கடவை ஒன்றில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ஓமந்தையில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த ரணிலுடன் லொறி மோதியதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment