Sunday, November 20, 2011எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக பாலியல் குற்றச் சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இளம் ஆண் அரசியல்வாதிகளை தம்முடன் ஓரின சேர்க்கையில் ஈடுபடுவதற்கு ரணில் விக்ரமசிங்க நிர்ப்பந்தித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக 20 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் கிளர்ச்சிக் குழுவினர் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.
மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரணவை தம்முடன் ஓரின சேர்க்கையில் ஈடுபடுமாறு ரணில் பணித்ததகாவும், அதனை புத்திக்க நிராகரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளம் ஆண் பிள்ளைகளை கட்சி நடவடிக்கைகளுக்கு அனுப்பி வைக்க பெற்றோர் அஞ்சியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment